காதல் கோட்டை அஜித்தைப் போல கடைசி வரை முகத்தை பார்க்காமலே பேசி வந்த அந்த பெண்ணின் பெயர் சோனியா, அவர் வேலூர் மாவட்டம் குடியாத்தத்திலிருந்து இந்த மோசடியை அரங்கேற்றி வந்ததும் தெரியவந்தது
Disclaimer :- This story is generated by computerised program and has not been created or edited by Daily Mail Hub. Publisher : NEWS 18 TAMIL
