தனது வார்டில் தூய்மைப்பணி மேற்கொள்ளாதது குறித்து புகார் கூறிய இளைஞரை காங்கிரஸ் கட்சி கவுன்சிலரின் கணவர் கொடூரமாகத் தாக்கியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.மேட்டுப்பாளையம் நகராட்சிக்கு உட்பட்ட 23ஆவது வார்டு பகுதியில் சரிவர தூய்மைப் பணி மேற்கொள்ளப்படவில்லை என்று கௌதம் என்பவர் நகராட்சி நிர்வாகத்திடம் புகார் தெரிவித்துள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த 23 ஆவது வார்டு காங்கிரஸ் கட்சி நகர்மன்ற உறுப்பினர் கவிதா மற்றும் அவரது கணவர் புருஷோத்தமன் ஆகியோர் கௌதம் வீட்டுக்கு சென்று அவரை அவதூறாக பேசியதாக கூறப்படுகிறது. தொடர்ந்து கெளதமனை புருஷோத்தமன் பிடித்து கீழே தள்ளிவிட்டுள்ளார். | Kovai | Congress
Disclaimer :- This story is generated by computerised program and has not been created or edited by Daily Mail Hub. Publisher : NEWS 18 TAMIL
