Crime Time | மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அருகே தோசையில் எண்ணெய் ஊற்றி சுட்டு கொடுத்ததால், ஹோட்டல் ஊழியரை தாக்கி கடையை சூறையாடி இளைஞர்கள் மீது போலீசார் வழக்குப்பதிந்துள்ளனர். அடிதடி, கலைப்பு என ஆக்ரோஷ செயலில் ஈடுபட்ட இளைஞர்கள் யார்? நடந்தது என்ன?செய்திகளை துல்லியமாகவும் துரிதமாகவும் வழங்கும் தமிழகத்தின் முதன்மை செய்தி தொலைக்காட்சி உங்கள் நியூஸ்18 தமிழ்நாடு.
