Fame 3 | இந்தியாவில் எலெக்ட்ரிக் வாகனங்களின் விற்பனையை ஊக்குவிப்பதற்காக மத்திய அரசு ஃபேம் என்ற மானியத்தை வழங்கி வந்த நிலையில், இந்த மானியம் தற்போது தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டு அதற்கு பதிலாக வேறு மானியம் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் தற்போது இந்தியாவில் நடந்துவரும் தேர்தல் முடிவடைந்து புதிய அரசு பொறுப்பேற்றவுடன் ஃபேம் மானியத்தின் மூன்றாம் பகுதி அறிமுகப்படுத்தப்படும் என்ற தகவல் நமக்கு
Disclaimer :- This story is generated by computerised program and has not been created or edited by Daily Mail Hub. Publisher : DRIVE SPARK
