ராமஜெயம் கொலைவழக்கை விசாரிக்கும், சிறப்பு புலனாய்வு குழுவினர், நெல்லை ஜெயக்குமார் சடலமாக கிடந்த இடத்தில் நேரில் சென்று ஆய்வு செய்த தகவல், தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ராமஜெயம் கொலைக்கும், ஜெயக்குமார் கொலைக்கும் தொடர்பு இருக்குமா?