Driving With Mobile Phone | பைக்கில் செல்லும் போது செல்போன் பேசிக்கொண்டே பயணிக்கக் கூடாது என்பது நாம் அனைவருக்கும் தெரியும். இது மோட்டார் வாகன சட்டப்படி குற்றமான ஒரு விஷயமாகும். ஆனால் காரில் செல்லும் போதும் ஸ்டியரிங்கை பிடிப்பதற்கு பதிலாக கையில் செல்போனை வைத்திருக்கக் கூடாது என்ற விதிமுறையும் இருக்கிறது. இது பல்வேறு வாகன ஓட்டிகளுக்கு தெரிவதில்லை. இது குறித்த விரிவான விபரங்களை தான் இங்கே காணப்
Auto News in Tamil: வாகனச் செய்திகள், கார், பைக் விமர்சனங்கள், விலை, படங்கள், வீடியோக்கள் – Tamil DriveSpark
