TTF Vasan Car Driving Licence | பிரபல யூட்யூபர் டிடிஎஃப் வாசன் பைக் லைசென்ஸ் ரத்து செய்யப்பட்ட நிலையில், அவருக்கு தற்போது கார் ஓட்டுவதற்காக லைசென்ஸ் வழங்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதையடுத்து அவர் கார் ஓட்டி செல்லும் வீடியோவையும் தனது யூடியூப் சேனிலில் வெளியிட்டுள்ளார். இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.
Auto News in Tamil: வாகனச் செய்திகள், கார், பைக் விமர்சனங்கள், விலை, படங்கள், வீடியோக்கள் – Tamil DriveSpark
