5 Affordable 7-Seater SUV Cars In India | அதிக பேருடன், குடும்பமாக பயணிக்க விரும்புபவர்களின் முதல் சாய்ஸாக எஸ்யூவி கார்கள் விளங்குகின்றன. அதிலிலும், 7 இருக்கைகளை கொண்ட எஸ்யூவி கார்களை வாங்கவே நம்மில் நிறைய பேர் விரும்புகிறோம். இருப்பினும், 7-சீட்டர் எஸ்யூவி கார்களின் விலைகள் சற்று அதிகமாக இருப்பதால், சிலரால் வாங்க முடிவதில்லை. இந்தியாவில் குறைந்த விலையில் கிடைக்கும் ஐந்து 7-சீட்டர் எஸ்யூவி கார்கள்
Disclaimer :- This story is generated by computerised program and has not been created or edited by Daily Mail Hub. Publisher : DRIVE SPARK
