பிரதமா் நரேந்திர மோடி இன்று மாலை கன்னியாகுமரிக்கு வந்த நிலையில், பகவதி அம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்தார்.
பகவதி அம்மன் கோயில்நிர்வாகம் சார்பில், அவருக்கு பகவதி அம்மன் புகைப்படம் வழங்கப்பட்டது. பகவதி அம்மன் கோயிலிலிருந்து கடல் நடுவே உள்ள விவேகானந்தா் நினைவு மண்டபத்துக்குப் புறப்பட்டார் பிரதமர் மோடி.
Disclaimer :- This story is generated by computerised program and has not been created or edited by Daily Mail Hub. Publisher : DINAMANI
