ஜார்க்கண்ட் மாநில ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஆலாம் கீர் ஆலமின் தனிச் செயலாளர், சஞ்சீவ் லால் என்பவருக்கு சொந்தமான இடங்களிலும் சோதனை நடைபெற்றது. அப்போது குவியல் குவியலாக பல கோடி ரூபாய் பணம் பதுக்கி வைக்கப்பட்டு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது