Sorting by

×

சென்னை: எழும்பூர் அரசு அருங்​காட்​சி​யகத்​துக்கு எதிரே நடை​பாதை​யில் அமைந்​துள்ள பிஎஸ்​என்​எல் தொலை​பேசி இணைப்பு பெட்​டிக்​குள்​ளும், நடை​பாதை​யிலும் சிதறி கிடக்​கும் மது​பாட்​டில்​களால் அப்​பகு​தி​யில் நடந்து செல்​லும் மக்​கள் கடும் அவதிக்கு ஆளாகி​யுள்​ளனர்.

சென்னை எழும்​பூர், பாந்​தி​யன் சாலை​யில் அமைந்​துள்ள அரசு அருங்​காட்​சி​யகத்​துக்கு தினந்​தோறும் ஏராள​மான பொது​மக்​கள் வந்து செல்​கின்​றனர். இதே வளாகத்​தில் கன்​னி​மாரா பொது நூல​க​மும், தேசிய கலைக்​கூட​மும் செயல்​பட்டு வரு​வ​தால் சுற்​றுலாப் பயணி​களு​டன் மாணவர்​களும், இளைஞர்​களும் அதி​கள​வில் வருகை தரு​கின்​றனர்.

Disclaimer :- This story is generated by computerised program and has not been created or edited by Daily Mail Hub. Publisher : HINDU TAMIL

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *