Sorting by

×

Tamil News | Online Tamil News | Tamil News Live | Tamilnadu News | தமிழ் நியூஸ் | தமிழ் செய்திகள் | Tamil News Paper | Tamil Nadu Newspaper Online | Breaking News Headlines, Latest Tamil News, India News, World News,tamil news paper – Dinakaran

டெல்லி: டெல்லி வருமானவரித்துறை அலுவலகத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். தீ விபத்தில் மூச்சுத்திணறல் ஏற்பட்டு வருமானவரித்துறை அலுவலக கண்காணிப்பாளர் உயிரிழந்தார். வருமானவரித்துறை அலுவலகத்தில் ஏற்பட்ட தீ, 21 தீயணைப்பு வாகனங்கள் மூலம் கட்டுப்படுத்தப்பட்டன.
 
The post டெல்லி வருமானவரித்துறை அலுவலகத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் ஒருவர் உயிரிழப்பு! appeared first on Dinakaran.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *