Sorting by

×

Tamil News | Online Tamil News | Tamil News Live | Tamilnadu News | தமிழ் நியூஸ் | தமிழ் செய்திகள் | Tamil News Paper | Tamil Nadu Newspaper Online | Breaking News Headlines, Latest Tamil News, India News, World News,tamil news paper – Dinakaran

ராமநாதபுரம்: தடை செய்யப்பட்ட மீன்களைப் பிடித்தாலோ, சமைத்தாலோ கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று ராமநாதபுரம் மாவட்ட உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளது. உணவகங்களில் விற்பனை செய்வதற்காக பிடித்துச் செல்லப்பட்ட, தடை செய்யப்பட்ட 800 கிலோ ஆப்பிரிக்கன் கெளுத்தி மீன்கள் பறிமுதல் செய்துள்ளனர். பறிமுதல் செய்யப்பட்ட ஆப்பிரிக்கன் கெளுத்தி மீன்களை உணவு பாதுகாப்பு துறையினர் குழிதோண்டி புதைத்தனர்.
The post தடை செய்யப்பட்ட மீன்களைப் பிடித்தாலோ, சமைத்தாலோ கடும் நடவடிக்கை எடுக்கப்படும்: உணவு பாதுகாப்புத் துறை எச்சரிக்கை appeared first on Dinakaran.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *