Tamil News | Online Tamil News | Tamil News Live | Tamilnadu News | தமிழ் நியூஸ் | தமிழ் செய்திகள் | Tamil News Paper | Tamil Nadu Newspaper Online | Breaking News Headlines, Latest Tamil News, India News, World News,tamil news paper – Dinakaran
சென்னை : தமிழகத்தில் கடந்த 24 மணிநேரத்தில் அதிகபட்சமாக பட்டுக்கோட்டையில் 16 செ.மீ., மழைப்பதிவாகி உள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. சிங்கம்புணரியில் 14. மன்னார்குடியில் 13. மணல்மேல்குடி, அதிராம்பட்டினம், மதுக்கூரில் 11 செ.மீ. மழைப்பதிவானது. ஆத்தூரில் 10, மோகனூர், வேடசந்தூர், சோத்துப்பாறையில் 9, செம்பனார்கோவில், மயிலாடுதுறையில் 8 செ.மீ., மழைப்பதிவாகி உள்ளது.
The post தமிழகத்தில் அதிகபட்சமாக பட்டுக்கோட்டையில் 16 செ.மீ., மழைப்பதிவு!! appeared first on Dinakaran.
The post தமிழகத்தில் அதிகபட்சமாக பட்டுக்கோட்டையில் 16 செ.மீ., மழைப்பதிவு!! appeared first on Dinakaran.
