வேலூர்: மத்திய பாஜக அரசு கல்வியில் ஏதோ ஒரு சின்ன மாற்றம் கொண்டு வந்ததற்காக கல்வி காவியமாக்கப்படுகிறது என்று கூறினார்கள். ஆனால் இன்று தமிழகத்தில் கல்வி கலைஞர் மயமாக்கப்பட்டு வருகிறது என்று புதுச்சேரி முன்னாள் ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் குற்றஞ்சாட்டினார்.
வேலூர் மாவட்டத்தில் இன்று (வெள்ளி கிழமை) நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க வந்த புதுச்சேரி முன்னாள் ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் காட்பாடி ரயில் நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார்.
இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
