மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்தின் பணியாளா்களின் தினசரி ஊதியத்தை ரூ.319 ஆக உயர்த்தி தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் தினசரி ஊதியம் ரூ.294 இல் இருந்து ரூ.319 ஆக உயர்த்தி தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
மோடியின் பிளவுவாதக் கனவுகள் ஒருபோதும் பலிக்காது! – முதல்வர் ஸ்டாலின்
இந்த ஊதிய உயர்வு கடந்த ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் கணக்கிடப்பட்டு வழங்கப்படும். மத்திய அரசு அறிவிப்பை தொடர்ந்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.


