சென்னை: தையூர் பங்களாவில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டதை எதிர்த்து முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ் தாக்கல் செய்துள்ள மனுவை தள்ளுபடி செய்யக் கோரி பீலா வெங்கடேசன் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வாதிடப்பட்டது.
தமிழக காவல் துறை முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ். பெண் எஸ்பி ஒருவருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக பதியப்பட்ட வழக்கில் அவருக்கு விழுப்புரம் நீதிமன்றம் 3 ஆண்டு சிறை தண்டனை விதித்தது. இந்த பிரச்சினை காரணமாக ராஜேஷ்தாஸூம், அவரது மனைவி பீலா வெங்கடேசனும் தனியாக பிரிந்து வாழ்ந்து வருகின்றனர்.
Disclaimer :- This story is generated by computerised program and has not been created or edited by Daily Mail Hub. Publisher : HINDU TAMIL
