Sorting by

×

சென்னை: தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி பாக்கி ரூ.2 கோடியே 44 லட்சத்தில் 30 சதவீதத்தை செலுத்தும்படி தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை எதிர்த்து அண்ணா பல்கலைக்கழகம் தரப்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மேல்முறையீட்டு மனு மீதான விசாரணையை ஜூன் 5-ம் தேதிக்கு சென்னை உயர் நீதிமன்றம் தள்ளிவைத்துள்ளது.

கடந்த 2006 முதல் 2010 வரையிலான காலகட்டத்தில் கோவை, மதுரை, திருச்சி உள்ளிட்ட இடங்களில் அண்ணா தொழில்நுட்ப பல்கலைக்கழகங்கள் தொடங்கப்பட்டன. கடந்த 2012-ம் ஆண்டு இந்த தொழில்நுட்ப பல்கலைக்கழகங்கள் அனைத்தும் சென்னை அண்ணா பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்டன.

Disclaimer :- This story is generated by computerised program and has not been created or edited by Daily Mail Hub. Publisher : HINDU TAMIL

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *