Sorting by

×

Donald Trump Will Stop Electric Vehicles Sales In America | தேர்தல் பிரச்சாரத்தை நடத்திவரும் டோனால்ட் டிரம்ப், தான் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் எலக்ட்ரிக் வாகனங்கள் விற்பனையை நிறுத்த திட்டமிட்டுள்ளதாக பேசியுள்ளார். மேலும், ஜோ பைடன் அரசாங்கத்தால் கொண்டுவரப்பட்ட வேறு சில காலநிலை சார்ந்த திட்டங்கள் மற்றும் மானியங்களையும் நிறுத்தவுள்ளதாக டோனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

Disclaimer :- This story is generated by computerised program and has not been created or edited by Daily Mail Hub. Publisher : DRIVE SPARK

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *