Tamil News | Online Tamil News | Tamil News Live | Tamilnadu News | தமிழ் நியூஸ் | தமிழ் செய்திகள் | Tamil News Paper | Tamil Nadu Newspaper Online | Breaking News Headlines, Latest Tamil News, India News, World News,tamil news paper – Dinakaran
குஜராத்: குஜராத் மாநிலம் நர்மதா நதியில் குளிக்கச் சென்ற ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர் நீரில் மூழ்கினர். நர்மதா மாவட்டம் பொய்ச்சா பகுதியில் ஆற்றில் மூழ்கிய 7 பேரை தீயணைப்பு வீரர்கள் தேடி வருகின்றனர்.
The post நர்மதா நதியில் குளிக்கச் சென்ற ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர் நீரில் மூழ்கினர் appeared first on Dinakaran.
The post நர்மதா நதியில் குளிக்கச் சென்ற ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர் நீரில் மூழ்கினர் appeared first on Dinakaran.