மதுரை: “நாட்டில் கற்பனைக்கு எட்டாத அளவில் ஊழல் பரவியுள்ளது” என சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி வேதனை தெரிவித்துள்ளார்.
கரூர் மாவட்டம் தோகைமலை காவல் நிலையத்தில் சார்பு ஆய்வாளராக பணிபுரிந்தவர் சக்திவேல். இவரது மனைவி தெய்வநாயகி. இவர்கள் மீது 1992 முதல் 1996 வரை வருமானத்துக்கு அதிகமாக ரூ.6,77,626 அளவில் சொத்துக் குவித்ததாக லஞ்ச ஒழிப்பு போலீஸார் 2011-ல் வழக்குப் பதிவு செய்தனர்.
Disclaimer :- This story is generated by computerised program and has not been created or edited by Daily Mail Hub. Publisher : HINDU TAMIL
