Sorting by

×

Registration | வீடு, நிலம் என எந்த சொத்து வாங்கினாலும் அதை பத்திரப்பதிவு அலுவலகத்தில் கிரைய பத்திரமாக பதிவு செய்வார்கள். இதற்கு தமிழக அரசு முத்திரைத்தாள் கட்டணம் 7%, பதிவு கட்டணம் 2% என மொத்தம் 9% கட்டணம் வசூலிக்கப்படும். 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *