பாளை சிறையில் ஏற்பட்ட மோதலில் காயமடைந்த கைதிகள் 4 பேரும் சிறைச்சாலை மருத்துவமனையிலேயே முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு பின் அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு மீண்டும் சிறைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
Tamil News, Latest Tamil News, Breaking News, Today News in Tamil, Tamil Nadu News Today – தமிழ் செய்திகள்- ABP Nadu
