Tamil News | Online Tamil News | Tamil News Live | Tamilnadu News | தமிழ் நியூஸ் | தமிழ் செய்திகள் | Tamil News Paper | Tamil Nadu Newspaper Online | Breaking News Headlines, Latest Tamil News, India News, World News,tamil news paper – Dinakaran
டெல்லி: பிரதமர் மோடியின் சொத்து மதிப்பு ரூ. 3.02 கோடி என பிரமாணப் பத்திரத்தில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரதமர் மோடியின் பெயரில் அசையா சொத்துகள், சொந்தமாக கார் இல்லை எனவும்; டெல்லி பல்கலைக்கழகத்தில் பி.ஏ, குஜராத் பல்கலைக்கழகத்தில் எம்.ஏ. படிப்பும் முடித்துள்ளதாக பிரமாணப் பத்திரத்தில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
The post பிரதமர் மோடியின் சொத்து மதிப்பு ரூ. 3.02 கோடி என பிரமாணப் பத்திரத்தில் தகவல் appeared first on Dinakaran.
The post பிரதமர் மோடியின் சொத்து மதிப்பு ரூ. 3.02 கோடி என பிரமாணப் பத்திரத்தில் தகவல் appeared first on Dinakaran.
