தூத்துக்குடி மாநகரின் பிரபல பிரியாணி கடையான அனிபா பிரியாணி கடையில் கெட்டுப்போன 38 கிலோ பழைய சிக்கன், சாதம் ,எண்ணெய் கத்திரிக்காய், புரோட்டா சப்பாத்தி மாவு மற்றும் பிரட் ஹல்வா ஆகியவற்றை பறிமுதல் செய்த உணவு பாதுகாப்பு துறையினர் உணவு பாதுகாப்பு உரிமத்தை தற்காலிகமாக ரத்து செய்தனர்செய்திகளை துல்லியமாகவும் துரிதமாகவும் வழங்கும் தமிழகத்தின் முதன்மை செய்தி தொலைக்காட்சி உங்கள் நியூஸ்18 தமிழ்நாடு.
