Maruti New Dzire 2024 | மாருதி சுஸூகி நிறுவனம் சமீபத்தில் தான் தனது ஸ்விஃப்ட் காரை அப்டேட் செய்து இந்திய மார்க்கெட்டில் அறிமுகப்படுத்தியது. இந்நிலையில் அந்நிறுவனம் அடுத்த மிகப்பெரிய அறிமுகமாக தனது டிசையர் காரை அப்டேட் செய்து வெளியிட திட்டமிட்டுள்ளது. இது சமீபத்தில் அறிமுகமான ஸ்விஃப்ட் காரின் அப்டேட்டை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்படுகிறது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.
Auto News in Tamil: வாகனச் செய்திகள், கார், பைக் விமர்சனங்கள், விலை, படங்கள், வீடியோக்கள் – Tamil DriveSpark
