Sorting by

×

மதுரை: மதுரை எல்லீஸ் நகரைச் சேர்ந்தமுன்னாள் ராணுவ வீரர் வேலுச்சாமி, 2014-ல் தனது உடலை தானமாக வழங்க ஒப்புதல் அளித்திருந்தார். இந்நிலையில் உயிரிழந்த வேலுச்சாமியின் உடலை, மருத்துவக் கல்லூரிக்கு தானமாக வழங்க உறவினர்கள் முயற்சித்தனர்.

ஆனால், மதுரை அரசு மருத்துவக் கல்லூரி, மக்களவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை மையமாக செயல்படுவதால், தேர்தல் நடத்தை விதிகளை காரணம் காட்டி மருத்துவக் கல்லூரி நிர்வாகம் மறுத்துள்ளது. இதனால் வேலுச்சாமி உடலை ஆம்புலன்ஸில் எடுத்து வந்த உறவினர்கள், ஆட்சியர் அலுவலகம் கொண்டு சென்றனர். இதுகுறித்துஆட்சியர் விசாரணை மேற்கொண்டார்.

Disclaimer :- This story is generated by computerised program and has not been created or edited by Daily Mail Hub. Publisher : HINDU TAMIL

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *