TTF Vasan Arrested | யூடியூப் பிரபலம் டிடிஎஃப் வாசன் செல்போன் பேசிக்கொண்டே கார் ஓட்டிய காரணத்திற்காக மதுரையில் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் செல்போன் பேசியபடி கார் ஓட்டிய வீடியோவை தனது யூடியூப் சேனலில் பதிவேற்றம் செய்துள்ளார். இதை ஆதாரமாக வைத்து மதுரை போலீசார் அவரை கைது செய்துள்ளார்கள். இவரது பைக் டிரைவிங் லைசென்ஸ் ஏற்கனவே ரத்து செய்யப்பட்ட நிலையில், சமீபத்தில் தான் கார் டிரைவிங் லைசென்ஸ் பெற்றார்
Disclaimer :- This story is generated by computerised program and has not been created or edited by Daily Mail Hub. Publisher : DRIVE SPARK
