Sorting by

×

சென்னை: மீனம்பாக்கம் அருகே மெட்ரோ ரயில் வழித்தடத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதால், சென்ட்ரல் – விமான நிலையம் இடையே நேரடி மெட்ரோ ரயில் சேவை தடைபட்டது. இதனால், பயணிகள் சிரமத்தை சந்தித்தனர்.

சென்னையில் விம்கோ நகர் – விமான நிலையம் வரை முதல் வழித்தடத்திலும், சென்ட்ரல் – பரங்கிமலை வரை இரண்டாவது வழித்தடத்திலும் மெட்ரோ ரயில்கள் இயக்கப்படுகின்றன. இந்த மெட்ரோ ரயில்களில் தினசரி 3 லட்சம் பேர் வரை பயணம் செய்கின்றனர்.

​இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *