மேட்டூர்: மேட்டூர் அணைக்கு வெள்ளிக்கிழமை நீர் வரத்து வினாடிக்கு 5,349 கன அடியாக அதிகரித்துள்ளது.
மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வெள்ளிக்கிழமை காலை வினாடிக்கு 4,284 கன அடியிலிருந்து வினாடிக்கு 5,349 கன அடியாக அதிகரித்துள்ளது.
அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு வினாடிக்கு 12000 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.
ஆா்பிஐ பெயரைப் பயன்படுத்தி மோசடி பொது மக்களுக்கு எச்சரிக்கை!
கிழக்கு-மேற்கு கால்வாய் பாசனத்திற்கு வினாடிக்கு 700 கன அடிதண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.
அணையின் நீர்மட்டம் 116.46 அடியிலிருந்து 116.02 அடியாக சரிந்தது. நீர் இருப்பு 87.26 டிஎம்சியாகவும் இருந்தது.
Disclaimer :- This story is generated by computerised program and has not been created or edited by Daily Mail Hub. Publisher : DINAMANI
