மேட்டூர்: மேட்டூர் அணை நீர்மட்டம் வெள்ளிக்கிழமை காலை 119.60 அடியாக சரிந்தது.
அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 11,717 கன அடியிலிருந்து வினாடிக்கு 13862 கன அடியாக சற்று அதிகரித்துள்ளது.
அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு நீர்மின் நிலையங்கள் வழியாக வினாடிக்கு 15,000 கன அடி நீரும் கிழக்கு மேற்கு கால்வாய் பாசனத்திற்கு மேல்மட்டம் மதகுகள் வழியாக வினாடிக்கு 800 கன அடி நீரும் திறக்கப்பட்டு வருகிறது.
தற்போது அணையின் நீர் இருப்பு 92.83 டிஎம்சி ஆக உள்ளது.
The water level of Mettur Dam fell to 119.60 feet on Friday morning.
இதையும் படிக்க : அடுத்தடுத்து சஸ்பென்ஸ்… ஆனால்! ஜி.வி. பிரகாஷின் ப்ளாக்மெயில் – திரை விமர்சனம்!
Disclaimer :- This story is generated by computerised program and has not been created or edited by Daily Mail Hub. Publisher : DINAMANI
