Sorting by

×

Tamil News | Online Tamil News | Tamil News Live | Tamilnadu News | தமிழ் நியூஸ் | தமிழ் செய்திகள் | Tamil News Paper | Tamil Nadu Newspaper Online | Breaking News Headlines, Latest Tamil News, India News, World News,tamil news paper – Dinakaran

நாமக்கல்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகையை முன்னிட்டு பாதுகாப்பு கருதி நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் வட்டத்திற்குட்பட்ட பகுதிகளில் இன்று (14.5.2024) ட்ரோன்கள் பறக்க தடை விதிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சித் தலைவர் தெரிவித்துள்ளார்.
The post ராசிபுரம் பகுதியில் இன்று ட்ரோன்கள் பறக்க தடை appeared first on Dinakaran.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *