Sorting by

×

ஐபிஎல் லீக் போட்டியின் 65-ஆவது ஆட்டத்தில் ராஜஸ்தான் – பஞ்சாப் அணிகள் மோதுகின்றன.

இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் பேட்டிங் தெர்வு செய்துள்ளார். ராஜஸ்தான் அணியில் ஜாஸ் பட்லர் இல்லை. அவருக்கு பதிலாக கொஹ்லேர் விளையாடுகிறார். ஃபெரீரா இம்பாக்ட் சப்டியூட்டாக விளையாடுவாரென சஞ்சு சாம்சன் தெரிவித்துள்ளார்.

T K C for I P L pic.twitter.com/IVPTKcm5dI

— Rajasthan Royals (@rajasthanroyals) May 15, 2024

பாலியல் வழக்கு: பிரபல நேபாள வீரர் சந்தீப் லாமிச்சானே விடுவிப்பு!

பஞ்சாப் அணியில் சாம் கர்ரண் கேப்டனாக இருக்கிறார். அவர் விளையாடுவார என்ற சந்தேகம் இருந்தது. பஞ்சாப் அணியில் ககிசோ ரபாடா இல்லை. நாதன் எல்லிஸ், பிரார் விளையாடுகிறார்கள்.

ராஜஸ்தான் அணி ஏற்கனவே பிளே ஆஃப்-க்கு தேர்வாகிவிட்டது. பஞ்சாப் அணி வெளியேறிவிட்டது. ராஜஸ்தான் மீதமுள்ள 2 போட்டிகளில் வென்றால் முதலிடத்துக்கு முன்னேற வாய்ப்புள்ளது. அதனால் ராஜஸ்தானுக்கு இது முக்கியமான போட்டியாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *