துல்கர் சல்மானின் நடிப்பில் இறுதியாக வெளியான ‘கிங் ஆஃப் கோதா’ திரைப்படம் கலவையான விமரிசனங்களைப் பெற்றது.
தொடர்ந்து, தக் லைஃப் படத்தில் நடிக்க ஒப்பந்தமானவர், பின்னர் அப்படத்திலிருந்து விலகினார்.
இதற்கிடையே, நடிகர் துல்கர் சல்மான் இயக்குநர் வெங்கி அட்லூரில் இயக்கத்தில் லக்கி பாஸ்கர் என்கிற படத்தில் நடித்து முடித்தார். இப்படத்தில் நாயகியாக மீனாட்சி செளத்ரி நடிக்கிறார். ஜிவி பிரகாஷ்குமார் இசையமைக்கிறார்.
சூர்யா – 44 படத்தின் நடிகர்கள் இவர்களா?
லக்கி பாஸ்கர் படத்தின் தெலுங்கு டீசர் வெளியாகி ரசிகர்களிடம் கவனம் பெற்றது.
இந்த நிலையில், லக்கி பாஸ்கர் திரைப்படம் செப்டம்பர் 27 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
Disclaimer :- This story is generated by computerised program and has not been created or edited by Daily Mail Hub. Publisher : DINAMANI
