Vande Bharat Kavach Trial | இந்திய ரயில்வே நிர்வாகம் ரயில்களின் பாதுகாப்பிற்காக உருவாக்கிய கவச் தொழில்நுட்பம் தற்போது வட ரயில்வே மற்றும் வட மத்திய ரயில்வே ஆகிய பகுதிகளில் பல்வேறு இடங்களில் பொருத்தப்பட்டு வருகிறது. அதன்படி ஹரியானா மாநிலத்தில் பல்வால் பகுதி முதல் விருந்தாவன் பகுதி வரை இது பொருத்தப்பட்டு சோதனை செய்யப்பட்டுள்ளது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.
Auto News in Tamil: வாகனச் செய்திகள், கார், பைக் விமர்சனங்கள், விலை, படங்கள், வீடியோக்கள் – Tamil DriveSpark
