Sorting by

×

தமிழில் மட்டுமல்லாமல் ஹிந்தி, தெலுங்கில் கலக்கிவரும் விஜய் சேதுபதி தனது 52வது படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தினை இயக்குநர் மிஷ்கின் இயக்கி வருகிறார்.

ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றேன் படத்தின் இயக்குநர் பி.ஆறுமுகக் குமார் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்து முடித்த அவரது 51-வது படம் இறுதிக்கட்ட பணிகளில் உள்ளது.

ஜெயலலிதா அம்மாதான் எனக்கு உத்வேகம்: ஸ்ரேயா ரெட்டி நெகிழ்ச்சி!

இந்தப் படத்தில் ருக்மணி, யோகி பாபு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ஜஸ்டின் பிராபகரன் இசையமைத்திருக்கிறார்.

இப்படத்திற்கு ‘சத்தியமா பொய்’ என பெயரிட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியிருந்தது.

இந்த நிலையில், படத்தின் தலைப்பு, முதல் பார்வை டீசர் இன்று மாலை 6.30 மணிக்கு வெளியாகுமென அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

ராஷ்மிகாவின் பதிவினை பகிர்ந்து பிரதமர் மோடி கூறியதென்ன?

Everything is set and locked!!#VJS51 Title Teaser and First Look at 6:30pm!
Blasting Soon!

#MakkalSelvan #VijaySethupathi51 @VijaySethuOffl @7CsPvtPte @Aaru_Dir @justin_tunes @rukminitweets @iYogiBabu #BablooPrithiveeraj #KaranBRawat #Avinashbs @R_Govindaraj @rajNKPK pic.twitter.com/80VLvL3vNs

— 7Cs Entertaintment (@7CsPvtPte) May 17, 2024

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *