Sorting by

×

தமிழில் மட்டுமல்லாமல் ஹிந்தி, தெலுங்கில் கலக்கிவரும் விஜய் சேதுபதி தனது 52வது படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தினை இயக்குநர் மிஷ்கின் இயக்கி வருகிறார்.

ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றேன் படத்தின் இயக்குநர் பி.ஆறுமுகக் குமார் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்து முடித்த அவரது 51-வது படம் இறுதிக்கட்ட பணிகளில் உள்ளது.

யோகி பாபுவின் புதிய பட போஸ்டர் வெளியீடு!

இந்தப் படத்தில் ருக்மணி, யோகி பாபு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ஜஸ்டின் பிராபகரன் இசையமைத்திருக்கிறார்.

7சிஎஸ் என்டர்டெயின்மென்ட் தயாரித்துள்ள இப்படத்துக்கு ‘ஏஸ்’ எனப் பெயரிட்டுள்ளார்கள். இதன் முதல் பார்வை போஸ்டர் வெளியாகியுள்ளது.

ராஜமௌலி – மகேஷ் பாபு கூட்டணி: மறுப்பு தெரிவித்த தயாரிப்பு நிறுவனம்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *