Delhi Flight Cabin Luggage Theft | உடன் பயணிப்பவர்களின் உடமையை திருடுவதற்காகவே ஒருவர் ஆண்டுக்கு 200 முறை விமானத்தில் பயணம் செய்துள்ளார் என சொன்னால் நம்புவீர்களா? இது எங்கோ வெளிநாட்டில் எல்லாம் நடக்கவில்லை இந்தியாவில்தான் இப்படி ஒரு சம்பவம் நடந்துள்ளது. இப்படியாக திருடப்பட்ட பொருட்களை வைத்து இவர் சொந்தமாக ஒரு ஹோட்டல் நடத்தி வருகிறார். இது குறித்த விரிவான விவரங்களை காணலாம் வாருங்கள்.
Auto News in Tamil: வாகனச் செய்திகள், கார், பைக் விமர்சனங்கள், விலை, படங்கள், வீடியோக்கள் – Tamil DriveSpark
