Car Inventory Increase | இந்தியா முழுவதும் 4 லட்சம் கார்கள் விற்காமல் ஸ்டாக்கில் இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. கடந்த மூன்று ஆண்டுகளாக இந்தியாவில் கார்களின் விற்பனை தொடர்ந்து அதிகரித்து வந்த நிலையில், தற்போது திடீர் மந்தத்தை சந்தித்துள்ளது. இதனால் தயாரிக்கப்பட்ட பல கார்கள் விற்காமல் டீலர்களிடமும் வாகனம் தயாரிப்பாளர்களிடமும் ஸ்டாக்கில் இருக்கிறது. ஸ்டாக்கில் இருக்கும் கார்களை எப்படி விற்பது எ
Disclaimer :- This story is generated by computerised program and has not been created or edited by Daily Mail Hub. Publisher : DRIVE SPARK
