நெல்லை அருகே விவசாய தோட்டத்தில் மூன்று கரடிகள் புகுந்து அட்டகாசம் செய்து வருவதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.வல்லத்து நம்பிகுளம் கிராமத்தில் வசிக்கும் விவசாயி சுந்தர்ராஜ் என்பவர் தனது வீட்டின் பின்புறம் அமைத்துள்ள தோட்டத்தில் சப்போட்டா உள்ளிட்ட பல்வேறு மரங்களை வைத்துள்ளார்.நள்ளிரவில் சுந்தர்ராஜ் வீட்டு தோட்டத்திற்குள் புகுந்த மூன்று கரடிகள் சப்போட்டா மரத்தில் ஏறி பழங்களை சாப்பிட்டன. இதுதொடர்பான சிசிடிவி காட்சி வெளியாகி உள்ளது. | Nellai | Bear Atrocity
Disclaimer :- This story is generated by computerised program and has not been created or edited by Daily Mail Hub. Publisher : NEWS 18 TAMIL
