Tamil News | Online Tamil News | Tamil News Live | Tamilnadu News | தமிழ் நியூஸ் | தமிழ் செய்திகள் | Tamil News Paper | Tamil Nadu Newspaper Online | Breaking News Headlines, Latest Tamil News, India News, World News,tamil news paper – Dinakaran
வேலூர்: குடியாத்தம் கங்கை அம்மன் கோயில் சிரசு திருவிழாவை முன்னிட்டு வேலூர் மாவட்டத்துக்கு இன்று உள்ளூர் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். விடுமுறையை ஈடு செய்யும் வகையில் ஜூன் 22-ல் அரசு அலுவலர்களுக்கும், ஜூன் 23-ல் அச்சக பணியாளர்களுக்கும் வேலை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.
The post வேலூர் மாவட்டத்துக்கு இன்று உள்ளூர் விடுமுறை appeared first on Dinakaran.
The post வேலூர் மாவட்டத்துக்கு இன்று உள்ளூர் விடுமுறை appeared first on Dinakaran.
