சங்கரன்கோவில் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் படித்த மாணவி நிறைமதி 500க்கு 489 மதிப்பெண் பெற்று பள்ளியில் 3வது இடத்தை பெற்று தேர்ச்சி பெற்றுள்ளார். செய்திகளை துல்லியமாகவும் துரிதமாகவும் வழங்கும் தமிழகத்தின் முதன்மை செய்தி தொலைக்காட்சி உங்கள் நியூஸ்18 தமிழ்நாடு.
