Sorting by

×

Tamil News | Online Tamil News | Tamil News Live | Tamilnadu News | தமிழ் நியூஸ் | தமிழ் செய்திகள் | Tamil News Paper | Tamil Nadu Newspaper Online | Breaking News Headlines, Latest Tamil News, India News, World News,tamil news paper – Dinakaran

சென்னை: 11-ம் வகுப்பு பொதுத்தேர்வில் 241 அரசு பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளது என்று அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது. 11-ம் வகுப்பு பொதுத்தேர்வு தேர்ச்சி விகிதத்தில் 92.86 சதவீதம் எடுத்து ஈரோடு மாவட்டம் முதலிடம் 92.59 சதவீத தேர்ச்சி பெற்று அரியலூர் மாவட்டம் 2-வது இடம் பிடித்தது. 3-வது திருப்பூர் மாவட்டம் பிடித்துள்ளது.
The post 11-ம் வகுப்பு பொதுத்தேர்வில் 241 அரசு பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சி appeared first on Dinakaran.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *