Surat Chennai Expressway | இந்தியாவின் மிகப்பெரிய எக்ஸ்பிரஸ் சாலையாக டில்லி-மும்பை எக்ஸ்பிரஸ் சாலை இருக்கிறது. இது நம் அனைவருக்கும் தெரியும். ஆனால் இரண்டாவது மிகப்பெரிய எக்ஸ்பிரஸ் சாலை என்றால் எது தெரியுமா? பலருக்கும் இந்த விஷயம் தெரியாது. ஏன் என்றால் இந்த எக்ஸ்பிரஸ் சாலை இதுவரை கட்டி முடிக்கப்பட்டு பயன்பாட்டிற்கு வரவில்லை. இது பயன்பாட்டிற்கு வந்தால் மிகப்பெரிய பலனை தமிழ்நாடு பெறும். இது குறி
Auto News in Tamil: வாகனச் செய்திகள், கார், பைக் விமர்சனங்கள், விலை, படங்கள், வீடியோக்கள் – Tamil DriveSpark
