Sorting by

×

Month: May 2024

ஏற்ற இறக்கத்தில் பங்குச் சந்தை: சென்செக்ஸ் 75.71 புள்ளிகள் உயர்ந்து முடிவு!

வாரத்‌‌‌தி‌ன் ஐந்தாவது நாளான இன்று (வெள்ளிக்கிழமை) உயர்வுடன் துவங்கிய மும்பை பங்குச் சந்தை முடிவில் 73,961.31 புள்ளிகள் என்ற நிலையில் நிலைபெற்றது. மும்பை பங்குச் சந்தையின் குறியீடான…

கேதார்நாத், பத்ரிநாத் கோயில்களில் நடிகர் ரஜினி வழிபாடு!

உத்தரகண்ட் மாநிலத்தில் உள்ள கேதர்நாத் மற்றும் பத்ரிநாத் கோயில்களில் நடிகர் ரஜினிகாந்த் இன்று(மே 31) சாமி தரிசனம் செய்தார். வேட்டையன் படப்பிடிப்பை முடித்து ஓய்வில் இருக்கும் ரஜினி,…

உ.பி.யில் அதிக வெப்பத்தால் 6 பாதுகாப்பு வீரர்கள் பலி

உத்தரப் பிரதேசம் மிர்ஷாபூரில் அதிக வெப்பத்தால் தேர்தல் பணி பாதுகாப்பில் இருந்த 6 ராணுவ வீரர்கள் பலியாகினர். பாதுகாப்பு பணியில் இருந்த 23 பேரில் அதிக வெப்பத்தால்…

கருத்துக் கணிப்பு விவாதங்களில் காங்கிரஸ் பங்கேற்காது!

வாக்குப்பதிவுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு விவாத நிகழ்ச்சிகளில் காங்கிரஸ் கட்சி சார்பாக யாரும் பங்கேற்க மாட்டார்கள் என காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர் பவன் கேரா அறிவித்துள்ளார்.…

மோடியின் தியானத்திற்கு இடையூறு செய்யாதீர்கள்: மத்தியப் பிரதேச முதல்வர்

கன்னியாகுமரியில் பிரதமர் மோடி மேற்கொண்டு வரும் தியானத்திற்கு எதிர்க்கட்சிகள் இடையூறு செய்யக் கூடாது என்று மத்தியப் பிரதேச முதல்வர் மோகன் யாதவ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது,…

“திருமாவளவன் கூட பிரதமராக வாய்ப்புள்ளது” – ஈவிகேஸ் இளங்கோவன் கருத்து

ஈரோடு: “ஆண்டுக்கு ஒரு பிரதமர் என்ற முறை வந்தால், திருமாவளவன் கூட பிரதமராகலாம். ராகுல் காந்தியை பிரதமராக தேர்வு செய்ய வாய்ப்புள்ளது. திமுகவும் அதை விரும்புகிறது” என…

இந்தியன் 2 பட பாடல்கள் பட்டியல் வெளியீடு

இந்தியன் 2 படத்தில் இடம்பெற்றுள்ள பாடல்களின் விவரங்களை படக்குழு வெளியிட்டுள்ளது. நடிகர் கமல்ஹாசன் நடித்துள்ள இந்தியன் – 2 திரைப்படத்தின் இறுதிக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.…

டெல்லியில் நாளை இண்டியா கூட்டணி தலைவர்கள் கூட்டம்: முதல்வர் ஸ்டாலின் பயணம் ரத்து

சென்னை: டெல்லியில் சனிக்கிழமை நடைபெற உள்ள இண்டியா கூட்டணி ஆலோசனைக் கூட்டத்தில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்க உள்ளதாக கூறப்பட்டிருந்த நிலையில், அவரது பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக…

தேசப்பக்தி பாடலுக்கு நடனமாடும்போது உயிர் துறந்த நபர்: விடியோ வைரல்!

மத்திய பிரதேசம் இந்தூரில் யோகா முகாம் ஒன்றில் நடனமாடிய 73 வயதான மனிதர் திடீரென மாரடைப்பு ஏற்பட்டதில் இறந்ததாக ஒருங்கிணைப்பாளர் தெரிவித்துள்ளார். பூட்டி கோட்டி பகுதியில் நடந்த…

புதுச்சேரி: பழமையான சிவன் கோயிலில் 108 சிதறு தேங்காய் உடைத்து அண்ணாமலை தரிசனம்

புதுச்சேரி: புதுச்சேரியில் பழமையான சிவன் கோயிலுக்கு வந்த தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, 108 சிதறு தேங்காய் உடைத்து தரிசனம் செய்தார். அங்கு அவர் சிறிது நேரம்…