“சில இந்துக்களுக்கு இஸ்லாமிய வெறுப்புணர்வு இருப்பது உண்மைதான்” – ஹிமந்த பிஸ்வா சர்மா சர்ச்சை பேச்சு
நாடாளுமன்ற தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டுவரும் பா.ஜ.க-வின் நட்சத்திர பேச்சாளரும், அஸ்ஸாம் மாநில முதல்வருமான ஹிமந்தா பிஸ்வா சர்மா தொடர்ந்து சர்ச்சையான கருத்துகளை தெரிவித்து வருகிறார். சமீபத்திய அவருடைய…
