சென்னை: வீட்டுக்குள் நுழைந்து தாய், மகனை தாக்கிய காவலர்களுக்கு ரூ.1.50 லட்சம் அபராதம்
சென்னை: வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்து தாய்,.மகனை சிறுவன் மீது தாக்கிய காவல் அதிகாரிகளுக்கு ரூ.1.50 லட்சம் அபராதம் விதித்து, தமிழ்நாடு மாநில மனித உரிமைகள் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.…
