கோமாவில் கணவர்; பாதுகாவலராக மனைவி; கணவனின் சொத்தை விற்கலாமா? – உயர் நீதிமன்ற உத்தரவு சொல்வதென்ன?
சென்னையைச் சேர்ந்த சிவக்குமார் என்பவர் கடந்த 5 மாதங்களாக உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு, `கோமா’ நிலையில் சுயநினைவில்லாமல் இருக்கிறார். அதனால், அவருடைய மனைவி சசிகலா, கணவரின் மருத்துவச்…
