வாக்கு எண்ணிக்கையின்போது அதிமுகவினர் விழிப்புடன் பணியாற்ற வேண்டும்: இபிஎஸ் அறிவுறுத்தல்
சென்னை: வாக்கு எண்ணிக்கையின்போது, அதிமுக, கூட்டணிக் கட்சிகளின் சார்பில் முகவர்களாக நியமிக்கப்பட்டிருக்கும் அனைவரும் மிகுந்த கவனத்துடனும், விழிப்புடனும் பணியாற்ற வேண்டும் என்று அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி அறிவுறுத்தியுள்ளார்.…
