All Eyes On Rafah: `ஐ.நா சபையின் ஆன்மா காஸாவில் இறந்துவிட்டது!’ – ஐ.நா-வை சாடும் துருக்கி அதிபர்
இஸ்ரேலின் கொடூர செயலால் உலகின் ஒட்டுமொத்த பார்வையும் பாலஸ்தீனத்தின் ராஃபா மீது விழுந்திருக்கிறது. இதற்கு காரணம், கடந்த அக்டோபர் முதல் 8 மாதங்களாக பாலஸ்தீனத்தில் பொதுமக்களையும் பொருட்படுத்தாமல்…
